குழந்தைகள் உண்ணும் உணவு யார் பொறுப்பு?

நமது நாட்டில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என்பது மிகப்பெரிய புகாராக இருக்கிறது. சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கொழுகொழுவென்று இருக்கவேண்டும்; வளர்ந்தபின் பெண்களாக இருந்தால் கொடியிடையுடனும் ஆண்களாக இருந்தால் கட்டுமஸ்தான உடலுடனும் இருக்க வேண்டும். எப்படி இது சாத்தியம்… Read more “குழந்தைகள் உண்ணும் உணவு யார் பொறுப்பு?”

தந்தை மகற்காற்றும் நன்றி..

The Woman in the Window என்கிற திரைப்படத்தில் இரண்டு பெண்கள் பேசிக் கொள்கிறார்கள்: ஒருவர் இன்னொருவரிடம் தன் மகனின் குழந்தை கால புகைப்படத்தை காண்பித்து “இது என்னுடைய மகன்” என்கிறார். அதோடு நிற்காமல், “நாம் எப்போதும்… Read more “தந்தை மகற்காற்றும் நன்றி..”

சமத்துவம்: அதிகாரம் நான்கு – குழந்தை வளர்ப்பு

“ஆண் குழந்தைகளுக்கு கார் பிடிக்கும்; பெண் குழந்தைகளுக்கு மேக்கப் பிடிக்கும்” என்பது பொய் என்று நிரூபிக்க சாட்சியாய் என் மகன். மூன்று வயதாகும் மகனுக்கு இதுவரை நானோ என் கணவரோ ஆண்-பெண் வேற்றுமைகளை சொல்லிக் கொடுத்ததில்லை. எங்கள்… Read more “சமத்துவம்: அதிகாரம் நான்கு – குழந்தை வளர்ப்பு”

பாவம் ஆண்கள்!

எப்பொழுதும் பெண்கள் பிரச்சினையையே யோசித்துக்கொண்டிருக்கும் எனக்கு ஆண்களைப் பற்றி யோசித்தால் என்ன என்று தோன்றியது. அப்பப்பா..! என் சமகால ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் எத்தனை!!

என் பார்வையில் மகாபாரதம்

உலகிலேயே என்னை மிகவும் ஈர்த்த கதை, என்னை அதிகம் பாதித்த காவியம், என் குணத்தின் முக்கிய அம்சங்களை வடிவமைத்த இதிகாசம் மகாபாரதம் தான். என் தாய்தந்தையரின் கூட்டைவிட்டு வெளியே வந்து முதன்முதலாக தனியே பறக்க முயற்சி செய்த… Read more “என் பார்வையில் மகாபாரதம்”

சமத்துவம்: அதிகாரம் மூன்று – பரிணாம உயிரியலும் இரு பால்களும்

ஆணும் பெண்ணும் சமம் என்றால் ஆண்-பெண் என்று இரு பால்கள் எதற்கு? பாக்டீரியாவை போல பூஞ்சையை போல சில செடி கொடி மரங்களை போல மனிதர்களும் ஒருபாலினத்தவர்களாகவே இருந்திருக்கலாமே? இரு பால்கள் தோன்றியதற்குக் காரணமாக பரிணாம உயிரியல் என்ன சொல்கிறது?

சமத்துவம்: அதிகாரம் இரண்டு

“ஆணும் பெண்ணும் சமம்” என்ற அடிப்படை உண்மையை உணர மறுக்கிறவர்களுக்கு உயிரியல் விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
உடற்கூறுக்கும் சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம்?
சுயமரியாதையை முக்கியமாகக் கருதுகிறவர்கள் விட்டுக் கொடுத்து இட்டு நிரப்புதலுக்கு எதிரானவர்கள் என்பதாக சித்தரிக்கப்படுவது ஏன்?

பிள்ளைபேறும் சொர்க்கமும்

வஞ்சப்புகழ்ச்சி கொண்டு பெண்ணை பிற்படுத்த நிலையில் தக்கவைக்க சமூகம் என்னவெல்லாம் செய்கிறது! அதை எத்தனை பேர்தான் உண்மை புகழ்ச்சி என்று நம்புகிறோம்?!!